demolished in an emergency

img

அவிநாசி பழைய பேருந்து நிலைய கட்டிடம் அவசரகதியில் இடிப்பு பொது மக்கள் பயன்பாட்டுக்கா? தனியார் ஆதாயத்துக்கா?

அவிநாசி பழைய பேருந்து நிலைய கட்டிடம் பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட பேரூராட்சி நிர் வாகம் தீர்மானித்துள்ளது. எனினும்  இதற்குரிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்யாத நிலையில் அவசர,  அவசரமாக கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.